
நோக்கம்
நகரமாந்தர் விரும்பும் வளம்கொண்ட அழகான நகருக்கு வழிகாட்ட நன்கு திட்டமிட்ட வீதிகள் புனரமைப்பு நலம்பேண் பல்வகை கட்டட நிர்மாணங்கள் சிறந்த தொழிநுட்ப சேவைகளுடன் வணிக தொழில் நிலையங்கள், பேண்தகு நூல்நிலையங்கள், பாலர்பாடசாலைகள், சனசமூக நிலையங்களின் பராமரிப்பு, வீதி ஒளியூட்டல், நீர் வழங்கல், தூய்மையான சுற்றுச்சூழல், வடிகாலமைப்புக்கள், சிறந்த சுகாதார சேவைகள் ஆகியவற்றை வழங்கி வரியிறுப்பாளர்களுக்கு மனங்கவர் நவீனமயப்படுத்தப்பட்ட சேவை வழங்குவதே.

இலக்கு
நகர மாந்தர் வாழ்வுத்தரம் நனி சிறந்திட நற்றலைமையின் உன்னத திட்டமிடலுடனும் அர்ப்பணிப்புடைய ஊழியர் குழாமும் ஊடே தரம்மிகு சேவை வழங்குநராவோம்.

Our Visitors













![]() |

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களை இலகுவாக அணுகல்


திரு.அ.சீராளன்
செயலாளர்
தொடர்புகளுக்கு
