சுற்றுச்சூழல் உரிமம்


சுற்றுச்சூழல் உரிமம் என்பது 1980 இன் 47 இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்ட விதிகளின் கீழ் ஒரு ஒழுங்குமுறைசட்ட கருவியாகும். தேசிய சுற்றாடல் அதிகாரசபையின்  இன் பிரிவு 23A, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றுக்கொள்ளாத, எந்தவொரு நபரும் பரிந்துரைக்கப்பட்ட செயற்பாடுகளை தவிர்ந்த எந்தவொரு செயற்பாடுகளையும் செயற்படுத்தல்கூடாது என்று கூறுகிறது. அதாவது கழிவுகளை வெளியேற்றுவதற்கு, கழிவுகளை சேமித்து வைத்தல், புகை, வாயுக்கள், புகை, நீராவி அல்லது அதிகப்படியான சத்தம்/ அதிர்வுகளை சுற்றுச்சூழலில் வெளியிடுவது போன்ற செயற்பாடுகளை செய்வதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அவசியமாகும். 

envi - head
envir