இலதிகதிமுறைப்பாடுமுகவரிதற்போதைய நிலைமை
12024-01-04வீட்டிற்கு அருகில் காணப்படும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் தொடர்பானதுபழைய பொலிஸ்நிலைய வீதி, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
22024-01-05நீண்டகாலமாக பயன்பாடு அற்ற நிலையில் காணப்படும் காணியினை துப்பரவு செய்தல் தொடர்பானது.கல்வயல் குறுக்கு வீதி, கல்வயல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
32024-01-09ஒழுங்கையினுள் மதில் அமைத்தல் தொடர்பானதுசங்கத்தானை, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
42024-01-22ஒழுங்கையை அத்துமீறி மதில் கட்டுதல் தொடர்பானதுடச்சு வீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
52024-01-22அயல்வீட்டார் அனுமதியின்றி மதில் கட்டுதல் தொடர்பானதுபங்களா வீதி, சாவகச்சேரி வடக்கு, மீசாலை
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
62024-01-23காணிக்குச் செல்வதற்கான பாதையினை அடைத்தமை தொடர்பானதுபாடசாலை வீதி, கெருடாவில், சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
72024-01-29அனுமதியின்றி அத்துமீறி காணிக்குள் பிரவேசித்து காணியை துப்பரவு செய்து குழாய்க்கிணறு அமைத்தல் தொடர்பானது-நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
82024-02-05அயல்வீட்டாரினால் ஒழுங்கை சிறுப்பித்து போக்குவரத்திற்கும், மழைகாலத்தில் வெள்ளநீர் ஓடுவதற்கும் தடையாக உள்ளமை தொடர்பானது.பாடசாலை வீதி, கெருடாவில் வடக்கு, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
92024-02-07கழிவுநீர் வாய்க்கால் வாய்க்கால் தூர்வடைந்துள்ளமை தொடர்பானதுபிலான் வீதி, கெருடாவில்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
102024-02-07கழிவுநீர் வாய்க்கால் வாய்க்கால் தொடர்பானதுபிலான் வீதி, கெருடாவில்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
112024-02-07கழிவுநீர் வாய்க்கால் வாய்க்கால் தொடர்பானதுபிலான் வீதி, கெருடாவில்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
122024-02-07பல வருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் உள்ள காணியினை துப்பரவுசெய்தல் தொடர்பானதுநுணாவில் மேற்கு, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
132024-02-16அனுமதியின்றி எல்லைச்சுவர் அமைத்தல் தொடர்பானதுகல்வயல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
142024-02-26வீதியிலுள்ள பாலம் தனிநபரினால் கொங்கிறீட் தூண், முட்கம்பிகளை பயன்படுத்தி அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பானதுநகராட்சி மன்றம், சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
152024-02-26பெருங்குளம் சந்தியில் வீதிக்கு அருகாமையிலுள்ள பொதுக்கிணறு ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதுநகராட்சி மன்றம், சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
162024-02-27வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக A9 வீதியில் வாகனங்கள் நிறுத்தி வைத்து ரயர் மாற்றும் வேலை செய்வதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதுநகராட்சி மன்றம், சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
172024-02-27வீதியில் வாகனங்களை நிறுத்தி திருத்த வேலைகள் செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதுநகராட்சி மன்றம், சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
182024-03-28தனிப்பட்ட பாதையின் விஸ்திரம் குறைத்து மதில் அமைக்கப்படல் தொடர்பானதுதாமோதரம்பிள்ளை வீதி, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
192024-04-09அனுமதியின்றி கட்டடம் திருத்தப்படுதல் தொடர்பானதுகொக்குவில் கிழக்கு, கொக்குவில்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
202024-04-09காணியின் எல்லை வேலியில் கட்டடம் கட்டப்படுதல் தொடர்பானதுஅரியாலை, யாழ்ப்பாணம்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
212024-04-16நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாத நிலையிலுள்ள காணி தொடர்பானதுபுகையிரதந நிலைய ஒழுங்கை, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
222024-04-25ஆலயத்திற்குச் செல்லும் பாதையை மறைத்து வேலி அடைத்தமை தொடர்பானதுகைலாயபிள்ளை வீதி, கச்சாய் வீதி, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
232024-04-25காணியின் பாதையை அயலவர்களால் தடைசெய்யப்பட்டமை தொடர்பானதுகண்டுவில் 1ம் ஒழுங்கை, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
242024-04-30வீட்டிற்கு அருகிலுள்ள மில்லினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதுகண்டி வீதி, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
252024-05-08வீட்டிற்கு அருகில் இருக்கும் நாவல் மரத்தினால் ஏற்படும் இடையூறு தொடர்பானதுசிவன்கோவில் தெற்கு வீதி, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
262024-05-27பாதையோரம் மலக்குழி அமைத்தல் தொடர்பானதுஇல.22, யாழ் வீதி ஒழுங்கை, நுணாவில் மேற்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
272024-05-28மதிலில் குழாய் பொருத்தி கழிவுநீர், மழைநீர் பாதைக்குள் விடப்பட்டுள்ளமை தொடர்பான முறைப்பாடுசாவகச்சேரி வடக்கு, மீசாலைநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
282024-06-03ஆலயத்தில் அனுமதியின்றி மலசலகூடம் அமைத்தல் தொடர்பானதுநுணாவில் மேற்கு, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
292024-06-04அனுமதியற்ற முறையில் கோயில் மதில் உயர்த்திக்கட்டப்படுதல் தொடர்பானதுநுணாவில் மேற்கு, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
302024-06-05அயல்வீட்டுக்காரர் குப்பைகளை வீட்டின் முன்னால் ஒதுக்குதல் தொடர்பானதுகண்டுவில் 1ம் ஒழுங்கைதீர்க்கப்பட்டுள்ளது
312024-06-27அனுமதியற்ற கட்டடம் தொடர்பானதுவீனஸ் மரத்தொழிலகம், கைலாயப்பிள்ளை வீதி, பொன்னம்பலம் வீதி, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
322024-07-02அனுமதியின்றி காணி பிடித்து மதில் கட்டப்படுதல் தொடர்பானது-நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
332024-07-04அயல்வீட்டுக்காரரினால் கட்டப்படுகின்ற கட்டடம் தொடர்பானதுபெருங்குளம் சங்கத்தானை வீதி, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
342024-07-08வீதியோரம் நடாத்தப்படுகின்ற பழக்கடையினால் ஏற்படும் தடை தொடர்பானது-தீர்க்கப்பட்டுள்ளது
352024-07-08பங்குக் காணியில் அத்துமீறி கட்டடம் அமைத்தல் தொடர்பானதுமந்துவில் மேற்கு, கொடிகாமம்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
362024-07-22ஆலய வீதியில் வசிப்பவர் வளர்க்கும் நாய் ஆலயத்திற்குச் செல்லும் அடியவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக முறையிடப்பட்டுள்ளதுகல்வயல், சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
372024-07-30ஆறுமுகம் ஒழுங்கையில் வீடுகட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோரால் பயன்படுத்தப்படும் பாரிய வாகனங்களினால் பாதை சிதைவடைந்துள்ளமை தொடர்பானதுஆறுமுகம் லேன், சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
382024-08-12கடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் தொடர்பானதுநுணாவில் கிழக்கு, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
392024-08-15வீட்டிற்குப் போக்குவரத்துச் செய்யும் ஒழுங்கையில் பாதை ஏற்படுத்தி இடையூறு செய்துவருவதாக முறையிடப்பட்டுள்ளது.மீசாலை மேற்கு, மீசாலைநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
402024-09-02எல்லையின் தூணை அத்துமீறி பிடுங்கி ஒழுங்கையில் புது தூணை நாட்டி வேலி அமைத்தமை தொடர்பானதுபுகையிரத நிலையவீதி, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
412024-09-10அத்துமீறி அமைத்த மதிலினை அகற்றித்தருமாறு கோரப்பட்டுள்ளதுசுதுமலை தெற்கு, ஆனைக்கோட்டைநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
422024-09-19அயலிலுள்ள பற்றைக்காணியினால் ஏற்படும் அசௌகரியம் தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதுதபாலக வீதி, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
432024-09-24பற்றையாக உள்ள அயற்காணியினால் ஏற்படும் அசௌகரியம் தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதுநுணாவில் மேற்கு, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
442024-09-27வீட்டிற்கு அருகிலுள்ளவர்கள் அதிகளவான கோழிகள் வளர்ப்பதனால் தூர்நாற்றம் வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது.மீசாலை மேற்கு, மீசாலைதீர்க்கப்பட்டுள்ளது
452024-10-03வீட்டிற்கு அருகாமையில் உள்ள பற்றைக்காணியினால் ஏற்படும் அசௌகரியம் தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதுகல்வயல், சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
462024-10-03
472024-10-16அயலிலுள்ள பராமரிப்பற்று காணப்படும் காணியை சுத்தம்செய்து தருமாறு முறையிடப்பட்டுள்ளது.நுணாவில் கிழக்கு, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
482024-10-18ஒழுங்கையில் விழுந்துள்ள மரத்தினை அகற்றித்தருமாறு கோரப்பட்டுள்ளதுசங்கம் ஒழுங்கை, சாவகச்சேரி வடக்குதீர்க்கப்பட்டுள்ளது
492024-10-24காளிகோவில் சுற்றுப்புறச்சூழலை துப்பரவு செய்துதருமாறு முறையிடப்பட்டுள்ளது.நுணாவில் கல்வயல் வீதி, கல்வயல்தீர்க்கப்பட்டுள்ளது
502024-10-28ஒழுங்கை துப்பரவு செய்தல் தொடர்பானதுநுணாவில் கிழக்கு, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
512024-11-18பங்குக்காணியில் அத்துமீறி கட்டடம் கட்டுதல் தொடர்பானது.மந்துவில் மேற்கு, கொடிகாமம்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
522024-11-22வீட்டிற்குச் செல்லும் பாதை மழை காரணமாக சேதமடைந்துள்ளமை தொடர்பானதுமீனாட்சி அம்மன் கோவிலடி, சங்கத்தானைதீர்க்கப்பட்டுள்ளது
532024-11-29அயல்காணி துப்பரவின்மை தொடர்பானதுதீர்க்கப்பட்டுள்ளது
542024-12-09அயல்காணி துப்பரவின்மை தொடர்பாக முறையிடப்பட்டுள்ளதுயாழ் வீதி, சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
552024-12-09அயல்காணியில் பற்றைகள், மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளமை தொடர்பான முறையிடப்பட்டுள்ளது.கல்வயல், சாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
562024-12-18வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பானதுசாவகச்சேரிதீர்க்கப்பட்டுள்ளது
572024-12-20அயல்வீட்டில் வளர்ந்து நிற்கும் ஆலமரத்தினை அகற்றித்தருமாறு கோரப்பட்டுள்ளதுமீசாலை மேற்கு, மீசாலைநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
582024-12-30காணியில் ஏற்படும் சூழல் மாசுபடுத்தல் தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது.மடத்தடி மேற்கு வீதி, சாவகச்சேரிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.