மயானப் பாவனை


மயானத்தின் பாவனைக்காக பதிவுசெய்பவர்கள் விண்ணப்பப்படிவம், கட்டணம் என்பவற்றை அலுவலகத்தில் செலுத்தி தமது பதிவினை உறுதிப்படுத்தி மயானத்தினை பாவனைசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட கொல்லங்கிராய் மயானத்தில் பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் இலவசமாக தகனசேவையினை பெற்றுக்கொள்ளலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.