நீர் வழங்கல்
உள்ளூராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும், பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. அத்துடன் கொள்கலன்கள் கோரப்படும் போது அதற்கான வாடகையை அறவீடுசெய்து அத்தேவையினையும் நிறைவுசெய்கின்றது.
கட்டண விபரம்
தண்ணீருடன் பவுசர் வழங்கல்
4500 L - ரூபா. 5,000.00
1000 L - ரூபா. 2,500.00
வெற்று பவுசர் வழங்கல்
4500 L - ரூபா. 2,000.00
1000 L - ரூபா. 1,000.00
சபையின் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளாயின் 1Km இற்கு ரூபா. 300.00 மேலதிகமாக அறவிடப்படும்.