வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பயன்படுத்தப்படும் பொதுமக்கள் சேவைகளுக்கான விண்ணப்பப்படிவங்கள்
விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்வதற்கு⬇️ அழுத்தவும்
இல | படிவங்கள் | படிவக் கட்டணங்கள் | படிவ இலக்கம் |
---|---|---|---|
1 | நூலக அங்கத்தவர்/புதுப்பித்தல் விண்ணப்பப் படிவம் | இலவசம் | 101⬇️ |
2 | மண்டபப் பாவனை | இலவசம் | 102⬇️ |
3 | திரைப்படம், நாடகம், இசைநிகழ்ச்சி | இலவசம் | 103⬇️ |
4 | கழிவகற்றல் | இலவசம் | 104⬇️ |
5 | உயர்தொழில் | இலவசம் | 105⬇️ |
6 | விளம்பர அனுமதி | இலவசம் | 106⬇️ |
7 | வளர்ப்பு நாய் உரிமம் | இலவசம் | 107⬇️ |
8 | நீர்வழங்கல் | இலவசம் | 108⬇️ |
9 | மருத்துவச் சான்றிதழ் - உணவு நிலையங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கானது | இலவசம் | 109⬇️ |
10 | கொல்கள விண்ணப்பம் | இலவசம் | 110⬇️ |
11 | மயானப்பாவனை விண்ணப்பம் | இலவசம் | 111⬇️ |
12 | வாகனம் பொறிகள் வாடகை | இலவசம் | 112⬇️ |
13 | நடைபாதை வியாபார உரிமம் | இலவசம் | 113⬇️ |
14 | துவிச்சக்கர வண்டி உரிமம் | 100.00 | 121⬇️ |
15 | காணிப் பெயர்மாற்றம் | 500.00 | 141⬇️ |
16 | குடிபுகு சான்றிதழ் | 500.00 | 142⬇️ |
17 | காணி உப பிரிவிடுகை | 500.00 | 143⬇️ |
18 | ஆதன உரிமச் சான்றிதழ், சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ், வீதி எல்லைக் கோட்டுச் சான்றிதழ் | 500.00 | 144⬇️ |
19 | காணி ஒருங்கிணைப்பு | 500.00 | 145⬇️ |
20 | கால நீடிப்பு | 500.00 | 147⬇️ |
21 | வியாபார உரிமம் | 500.00 | 149⬇️ |
22 | வியாபார வரி | 500.00 | 150⬇️ |
23 | சுற்றாடல் உரிமம் | 500.00 | 151⬇️ |
24 | கட்டட விண்ணப்பம் | 1000.00 | 161⬇️ |
25 | படவரைஞர் பதிவு | 1000.00 | 162⬇️ |
26 | வழங்குநரை பதிவுசெய்தல் | 1000.00 | 164⬇️ |