மண்டப பாவனை
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லையில் வசிக்கும் மக்களின் பொது களியாட்டங்கள், வைபவங்கள் அல்லது மாநாடுகள் போன்றவற்றை நடத்துவதற்கு வசதியளிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு சேவைகளாக உபயோகிக்கக்கூடிய அரங்குகளை உருவாக்கி மக்களுக்கு வழங்க கூடியதாக பேணிச் செல்லுதல்.


நகராட்சி மன்றத்தின் பொன்விழா மண்டபத்தினை நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்பவர்கள் அதற்கான விண்ணப்பப்படிவம், கட்டணம் என்பவற்றை அலுவலகத்தில் செலுத்தி தமது முன்பதிவினை உறுதிப்படுத்தி நிகழ்வுகளை நடாத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்